Tamil Devotional song 1.5 [免费版]

软件介绍

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஸ்டி கவசந் தனை. அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி சஸ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண் கிணி யாட மையல் நடஞ்செயும் மயில் வாகனனார் கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து வர வர வேலா யுதனார் வருக ! வருக ! வருக! மயிலோன் வருக! இந்திரன் வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா! வருக! வருக! நேச குறமகள் நினைவோன்! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா! வருக! நீறு இடும் வேலவன் நித்தம் வருக! சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரஹண பவனார் சடுதியில் வருக! ரஹண பவச, ரரரர ரரர ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹ,வீரா நமோ நம! நிபவ சரஹண நிற நிற நிர்றென வசர ஹணப வருக வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக! என்னை ஆளும் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க விரைந்து என்னை காக்க வேலோன் வருக ! ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும், கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும் குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ! ஆறு முகமும், அணிமுடி ஆறும் நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும், பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும், நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும், ஈரறு செவியில் இலகு குண்டலமும் ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும், முத்து அணி மார்பும் செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும், துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும், நவரத்னம் பதித்த நல்சீ ராவும், இருதொடை அழகும், இணம் முழந் தாளும், திருவடி யதனில் சிலம் பொலி முழங்க செககண செககண செககண செககண மொகமொக மொகமொக மொகமொக மொககென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண ரரரர ரரரர,ரரரர ரரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு விந்து விந்து, மயிலோன் விந்து முந்து முந்து,முருகவேள் முந்து என்றனை ஆளும் ஏரகச் செல்வ ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று, உந்திரு வடியை உருதியென்று எண்ணும் எந்தலை வைத்து உன் இணையடி காக்க! என் உயிர்க்கு இறைவன் காக்க! பன்னிரு விழியால் பாலனைக் காக்க! அடியேன் வதனம் அழகுவேல் காக்க! பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க! கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க! விதிசெவி இரண்டும் வேலவர் காக்க! நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க! பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க! முப்பத்து இருபல் முனைவேல் காக்க! செப்பிய நாவைச் செவ்வேல் காக்க! கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க! என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க! மார்பை இரத்ந வடிவேல் காக்க! சேரிள முலைமார் திருவேல் காக்க! வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க! பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க! அழகுடன் முதுகை அருள்வேல் காக்க! பழு பதினாறும் பருவேல் காக்க! வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க! சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க! நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க! ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க! பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க! வட்டக் குதத்தை வல்வேல் காக்க! பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க! கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க! ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க! கைகள் இரண்டும் கருணைவேல் காக்க! முங்கை இரண்டும் முரண்வேல் காக்க! பிங்கை இரண்டும் பின்னவள் காக்க! நாவில் , சரஸ்வதி நல்துணை யாக, நாபிக் கமலம், நவ்வேல் காக்க! முப்பால் நாடியை முனைவேல் காக்க! எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க! அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து, கனகவேல் காக்க! வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க! அரை இருள் தன்னில் அனையவேல் காக்க! ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க! தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க! காக்க காக்க கனகவேல் காக்க! நோக்க நோக்க நொடியில் நோக்க! தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க! பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட, பில்லி சூனியம் பெரும்பகை அகல, வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள், அல்லல் படுதும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும், பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட! இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும், கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும், விட்டாங் காரரும், மிகுபல பேய்களும் தண்டியக் காரரும், சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட, ஆனை அடியினில், அரும்பா வைகளும்

历史版本

Free Download 二维码下载
  • 软件名称: Tamil Devotional song
  • 软件分类: 休闲娱乐
  • APK名称: com.learnandroid.listviewtutorial.adapter
  • 最新版本: 1.5
  • 支持ROM: 4.0.3及更高版本
  • 软件大小 : 43.04 MB
  • 更新日期: 2022-09-26